இன்றைய ( டிசம்பர் 9) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இந்தியாவில் பதிவு செய்யப்படாத வாடகைக்கார் சேவைகளைத் தடை செய்ய இந்திய உள்துறை அமைச்சர் அறிவுறுத்தியிருப்பதை அடுத்து, தமிழ்நாட்டில் இது குறித்த நிலவரம் என்ன என்பது குறித்த ஒரு செய்திக்குறிப்பு
பாஜகவிலிருந்து பாமக விலகவேண்டும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் ஸ்வாமி கூறியிருப்பது குறித்து தமிழ் நாடு பாஜகவின் கருத்துக்கள்
ஐபிஎல் கிரிக்கெட் பந்தய சூதாட்ட மோசடி விவகாரத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அதிகாரி குருநாத் மெய்யப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருப்பது பற்றிய செய்தி
இலங்கையில் மீண்டும் கைதாகியிருக்கும் இந்திய மீனவர்கள் குறித்த செய்தி
பின்னர் அனைவர்க்கும் அறிவியல்
ஆகியவை கேட்கலாம்
