டிசம்பர் 11 - பிபிசி தமிழோசை நிகழ்ச்சிகள்
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்,
• இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது பிரச்சாரத்தை இன்று ஆரம்பித்துள்ளமை பற்றிய செய்திகள்,
• ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினின் இந்திய விஜயம் பற்றியச் செய்திகள்,
• ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ள விபரங்கள்,
• கடந்த மாதத்தில் மாத்திரம் உலகெங்கும் 5000 பேர் ஜிகாதிகளால் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி கண்டறிந்துள்ளவை பற்றிய தகவல்கள்,
• ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் 5 கோடி வைப்புத் தொகை கட்டவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள செய்தி மற்றும் இதர தகவல்களும் கேட்கலாம்
