பிபிசி தமிழோசை டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி வெள்ளிக் கிழமை
Share
Subscribe
இஸ்லாமிய அரசுதான் உலகின் மகிவும் பணக்கார ஜிகாதி அமைப்பு என்கிறது பிபிசி நடத்திய ஆய்வு
சிரியாவிலும் இராக்கிலும் பெரும் வன்முறைகளை செய்துவரும் இந்த அமைப்புக்கு ஆதரவாக பெங்களூரில் உள்ள ஒருவர் செயல்பட்டதாக வந்த செய்திகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது – காவல்துறை
ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி இலங்கை ஊடகவியலாளர்கள் நடத்திய போராட்டம்
இந்திய மீனவர்களைக் கண்டித்து இலங்கை முல்லைத் தீவு மீனவர்கள் நடத்திய போராட்டம் குறித்த விபரங்கள்
ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்து நாள் வாழ்த்து அனுப்பியது குறித்த செய்திகள்.
ரஜினியின் திரை ஆளுமை மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்த பெட்டகம்
ஆயிரம் வாரங்களாக தொடர்ந்து திரையரங்கில் ஒடும் இந்திப் படம் குறித்த செய்திகளும் இன்ன பிற தகவல்களும் இன்றைய நிகழச்சியில் இடம்பெறும்
