பிபிசி தமிழோசை, டிசம்பர் 13, சனிக்கிழமை

Dec 13, 2014, 04:26 PM

Subscribe

முக்கியச் செய்திகள்

இஸ்லாமிய அரசு அமைப்புக்கு ஆதரவாக டுவிட்டர் தளத்தில் செயல்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்

தமிழகத்தில் நோக்கியா ஆலையைத் தொடர்ந்து மேலும் ஒரு தொழிற்சாலை மூடுவிழாவை நோக்கிச் செல்கிறது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் ஆரம்பகட்டத்திலேயே விதிமுறை மீறல்கள் - தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

கிழக்கிலங்கை முஸ்லீம்களின் சில கோரிக்கைகள் ஏற்பு

வடக்கேயுள்ள இரணைமடு குளத்தை புனரமைப்பது உள்ளிட்ட மூன்று திட்டங்களுக்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவி ள்

தலாய் லாமாவை சந்திக்க பாப்பரசர் மறுப்பு