டிசம்பர் 16 - பிபிசி தமிழோசை நிகழ்ச்சிகள்
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்..
• பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய ஒரு தாக்குதலில் 100க்கும் அதிகமான சிறார்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ள செய்திகள்,
• தமிழகத்தில் இருக்கும் இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்படுவதாக மாநில முதல்வர் தெரிவித்துள்ள தகவல்கள்,
• இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்களுக்கு நியாயம் கிடைக்க, பாப்பரசர் தலையிட வேண்டும் எனக் கோரி டில்லியில் நடைபெற்ற ஒரு போராட்டம் குறித்த தகவல்கள்,
• யாழ் மாவட்ட வளர்ச்சி தொடர்பான கூட்டத்தில் ஏற்பட்ட மோதல் மற்றும் அடிதடி பற்றிய விபரங்கள்,
• தமிழகத்தில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் அனைவருக்கும் அறிவியல் ஆகியவை இடம்பெறுகின்றன
