டிசம்பர் 18 பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சி

Dec 18, 2014, 05:01 PM

Subscribe

இலங்கையின் வடபகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டது பற்றியச் செய்திகள்

அந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறித்து அவர் கூறிய கருத்துக்களுக்கு அவர்களின் கருத்துக்கள்

தமிழகத்தின் சிறப்பு முகாமில் இருக்கும் இலங்கைத் திமிழர் ஒருவர் தன்னை வேறு நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ள விபரம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீனை உச்சநீதிமன்றம் நான்கு மாதங்கள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது

மற்றும் 100 கோடி ஆண்டுகளாக புவிக்கடியில் தேங்கியிருக்கும் நீரின் அளவு மிகவும் அதிகம் என வந்துள்ளத் தகவல்கள்

அமெரிக்க-கியூப உறவுகள் மீண்டும் ஏற்படவுள்ளது குறித்த மேலதிகத் தகவல்கள் ஆகியவை இடம்பெறுகின்றன