விகடன் பாலசுப்ரமணியம் : ஒரு பார்வை
Dec 20, 2014, 04:24 PM
Share
Subscribe
விகடன் குழுமத்தின் தலைவரான எஸ் பாலசுப்ரமணியம் அவர்கள் தனது 79 வது வயதில் காலமானார்.
பத்திரிகைத் துறையின் முன்னோடியாகத் திகழ்ந்த அவரது வாழ்க்கை பற்றிய ஒரு சிறு குறிப்பை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
