டிசம்பர் 23 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 23, 2014, 04:35 PM

இன்றைய தமிழோசையில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது குறித்த ஒரு பார்வை

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எதிரணிக்கு சென்றாலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசுடனேயே உள்ளது என்று அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளவை

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த செய்திகள்

இன்று மாலை சென்னையில் காலமான பிரபல இயக்குநர் கே பாலசந்தர் பற்றிய சிறு குறிப்பு

மற்றும் சர்வதேசச் செய்திகள், அனைவருக்கும் அறிவியல் ஆகியவை இடம்பெறுகின்றன.