டிசம்பர் 25 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 80,000 பேர் இடம்பெயர்ந்துள்ள விபரங்கள்
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்து வரும் வேளையில், கிழக்கே எதிரணியின் வேட்பாளரின் தேர்தல் அலுவலம் இன்று தாக்கப்பட்டுள்ளது பற்றிய செய்திகள்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய மாகாண சபை உறுப்பினர் உட்பட இருவர் எதிரணிக்கு தாவியுள்ள விபரங்கள்
ஆசியவை ஆழிப் பேரலை உலுக்கி 10 ஆண்டுகள் ஆகும் வேளையில் அதன் தாக்கம் மற்றும் மீள்கட்டமைப்பு இலங்கையின் வடக்கே எப்படியுள்ளது என்பது குறித்த ஒரு பார்வை.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து பாரதிய ஜனதா கட்சி அமைப்பு வெளியிட்டுள்ள கருத்துக்கள்
