பிபிசி தமிழோசை டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி
Dec 26, 2014, 04:29 PM
Share
Subscribe
இலங்கையில் ஏற்பட்ட மண் சரிவில் 19 பேர் சாவு
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இலங்கை அமைச்சர் சிங்கப்பூர் பயணம்
இலங்கை ஜனாதிபதிக்கு ஆதரவாக செயல்படும்படி படையினர் கோரப்படுவதாக குற்றச்சாட்டு
சுனாமி பேரலைகளில் இறந்தோருக்கு உலகின் பல நாடுகளில் அஞ்சலி
தமிழகத்தில் சுனாமி வீட்டுத் திட்டம் எந்த அளவுக்கு பயன்தருகிறது என்பது குறித்த பெட்டகம் காந்தியை கொலை செய்த கோட்சேவுக்கு சிலை நிறுவுவது ஏன என்பது குறித்து அகில பாரத இந்து மகா சபா
