மண்சரிவு அச்சத்தில் பதுளை தோட்டப்புற மக்கள்

Dec 26, 2014, 05:29 PM

Subscribe

இலங்கையில் பதுளை மாவட்டத்தில தொடரும் மோசமான காலநிலை காரணமாக, பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் மண்சரிவில் சிக்கி 20 பேர்வரை உயிரிழந்துள்ளனர்.

தோட்டப்புறங்களைச் சேர்ந்த மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

உள்ளூர் சமூக வானொலியான ஊவா வானொலியின் செய்தியாளர் அஷோக் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி