தமிழோசை டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி சனிக்கிழமை

Dec 27, 2014, 05:23 PM

Subscribe

இலங்கையில் ஆளும் தரப்பு சிறுவர்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு

முன்னாள் அதிபர் சந்திரிகாபண்டாரநாயக்க குமாரதுங்க உணவு அருந்தச் சென்ற வீடு மீது நடைபெற்ற தாக்குதல்

தமிழகத்தில் சுனாமியால் தம்முடைய குழந்தைகளை இழந்த தம்பதியினர் குடும்பக் கட்டுப்பாட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டும் பயன் கிடைக்காமல் வாடுவது குறித்த பெட்டகம்

கிழக்கிலங்கையில் நடைபெற்றுள்ள சுனாமி மீள் கட்டமைப்புப் பணிகள்