“மாதொருபாகன் நாவல் நாத்திகத்தை பரப்பும் நோக்கிலானது”
Dec 28, 2014, 05:33 PM
Share
Subscribe
பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலில் ஒட்டுமொத்த திருச்செங்கோடும், அதன் பிரசித்திபெற்ற கோவிலின் திருவிழாவும் அந்த திருவிழாவுக்கு வரும் பக்தர்களும் இழிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிறார் ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்த மஹாலிங்கம்
