“மாதொருபாகன் நாவலை பெண்கள் எதிர்க்கவில்லை”
Share
Subscribe
“மாதொருபாகன் நாவலை பெண்கள் எதிர்க்கவில்லை”
இந்துப் பெண்களை இழிவு செய்வதாக இந்துத்துவ அமைப்புக்களால் குற்றம் சுமத்தப்படும் மாதொருபாகன் நாவல் அடிப்படையில் குழந்தை பெறாத பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பன்முக பிரச்சனைகளைப் பேசும் நாவல். கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த நாவலைப் படித்த பெண்கள் யாரும் இதுவரை அதை எதிர்க்கவில்லை; இப்போது திடீரென எதிர்ப்பவர்கள் அனைவருமே ஆண்கள்; அவர்களின் எதிர்ப்புக்கு பின்னால் இருப்பது அரசியல் என்கிறார் எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகன்.
