இந்தியாவில் புலிகள் இறப்பு அதிகரித்துள்ளது ஏன்?
Jan 01, 2015, 05:04 PM
Share
Subscribe
இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு மட்டும் 64 புலிகள் உயிரிழந்துள்ளது குறித்து கவலைகள் அதிகரித்துள்ளன. இது குறித்து தேசிய புலிகள் காப்பு ஆணையத்தின் உறுப்பினர் முருகானந்தம் அவர்களின் பேட்டி.
