நீதிமன்றத்தின் பிடியாணை: அமைச்சர் செந்தில் தொண்டமான் விளக்கம்
Jan 05, 2015, 02:35 PM
Share
Subscribe
தபால்காரரை தாக்கிய குற்றச்சாட்டில் பண்டாரவளை நீதிமன்றம் ஊவா மாகாணசபை அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான செந்தில் தொண்டமானை கைதுசெய்ய பிடியாணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பில் செந்தில் தொண்டமான் பிபிசி தமிழோசைக்கு அளித்துள்ள விளக்கத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
