'அமைச்சர் செந்தில் தொண்டமான் அருகில் அழைத்து என்னைத் தாக்கினார்'

Jan 05, 2015, 02:51 PM

Subscribe

கடந்த சனிக்கிழமை கடிதங்களை பகிர்ந்தளிக்கும் கடமையில் தான் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் ஊவா மாகாணசபை அமைச்சருமான செந்தில் தொண்டமான் தன்னை அருகில் அழைத்து தாக்குதல் நடத்தியதாக தாக்கியதாக பெ.ஞானசேகரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.