இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Jan 09, 2015, 05:22 PM
Share
Subscribe

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுள்ளார். பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.