பிபிசி தமிழோசை ஐனவரி மாதம் 10 ஆம் தேதி

Jan 10, 2015, 04:34 PM

Subscribe

முக்கியச் செய்திகள்

இலங்கையி அமைச்சரவையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்குமா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் அளித்த செவ்வி

தேர்தல் முடிவுகள் குறித்து ஈபிடிபி கட்சியின் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து

தேர்தல் முடிவுகளின் தாக்கம் மலையக அரசியலில் எப்படி எதிரொலிக்கும் என்பது குறித்த பார்வை

ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் உணர்த்தும் செய்தி என்ன என்பது குறித்து வித்யாதரன்