“புலம்பெயர்ந்த பத்திரிக்கையாளர்கள் உடனடியாக திரும்ப சாத்தியமில்லை"

Jan 11, 2015, 04:48 PM

Subscribe

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து ஜனாதிபதியாகியிருக்கும் மைத்ரிபால சிரிசேனவின் அழைப்பை ஏற்று ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட இலங்கை அறிவுஜீவிகளும் பேராசிரியர்களும் உடனடியாக நாடு திரும்ப விரும்பினாலும் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்கிறார் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் ஊடகவியலாளர் நடராஜா குருபரன்.