“மஹிந்த தோற்றதில் இந்திய அரசுக்கு மகிழ்ச்சியே”

Jan 11, 2015, 05:11 PM

Subscribe

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்று, மைத்ரிபால சிரிசேன வெற்றிபெற்றிருப்பது இந்திய அரசுக்கு மகிழ்வான செயல் என்கிறார் டில்லி ஜவஹர்லால் நேருபல்கலைக்கழக பேராசிரியர் பி சஹாதேவன்.