ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்தவின் எதிர்காலம் என்ன?
Share
Subscribe
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் முன்னால் உள்ள சவால்கள் என்ன?
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளடங்கிய அமைச்சரவைக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைக்குமா?
மைத்திரியின் 100- நாள் வேலைத்திட்டத்திற்கு மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான எதிரணியின் ஒத்துழைப்பு கிடைக்குமா?
ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் நாடாளுமன்றம் கலைக்கப்படும் நிலை ஏற்படுமா?
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதிய அரசியல் பிரவேசம் எப்படி அமையும்?
சந்திரிகா குமாரதுங்க மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகிறதா?
உள்ளிட்ட கேள்விகள் தொடர்பில் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் பிபிசி தமிழோசையின் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமிக்கு அளித்த ஆய்வுச் செவ்வி
