ஜனவரி 12 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது குறித்த தகவல்கள்
புதிய அமைச்சரவையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணையுமா என்பது குறித்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வெளியிடும் கருத்து
இந்திய அரசு , சுற்றுச்சூழல் தன்னார்வக்குழுவான, கிரின்பீஸ் அமைப்பின் ஆர்வலர் பிரியாபிள்ளையை இங்கிலாந்து செல்லவிடாமல் தடுத்த்து எழுப்பியிருக்கும் சர்ச்சை பற்றிய ஒரு பேட்டி
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்தியத் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை தரப்படவேண்டும் என்று இந்திய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு
பின்னர் விளையாட்டரங்கம்
ஆகியவை கேட்கலாம்
