இலங்கையின் பொருளாதாரமும் புதிய அரசின் பார்வையும்
Share
Subscribe
இலங்கையில் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு பொதுமக்களுக்கான சில பொருளாதரச் சலுகைகளை அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, சமையல் எரிவாயுவின் விலை மற்றும் வரிகள் குறைக்கப்படும் போன்ற அறிவிப்புகளை பதவியேற்றவுடன் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கையின் பொருளதாரம் இறங்குமுகத்தில் இருக்கும் வேளையில், அரசின் நிதிச் சலுகைகள் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
கூடுதலான பொருளாதாரச் செலவினங்களை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது, புதிய அரசின் பொருளாதாரப் பார்வை எப்படி இருக்கும் என்பது குறித்து கொழும்பு பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் டாக்டர் மு கணேசமூர்த்தி பிபிசி தமிழோசையுடன் பகிர்ந்து கொண்டக் கருத்துக்களை இங்கே கேட்கலாம்.
