"மாதொருபாகன்" நாவலுக்கு எழுந்த எதிர்ப்பும், கருத்துரிமைக் கேள்விகளும்
Jan 14, 2015, 03:58 PM
Share
Subscribe
தமிழக எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய மாதொரு பாகன் என்ற புதினம் குறித்து சில இந்துத்துவ அமைப்புகளும், சாதி அமைப்புகளும் எழுப்பிய எதிர்ப்பை அடுத்து, அந்தப்புத்தகத்தைத் திரும்ப்ப் பெறுவதாக திங்கட்கிழமை பெருமாள் முருகன் அறிவித்த்தை அடுத்து, தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு கருத்து சுதந்திரம் குறித்த சர்ச்சை பெரிய அளவில் எழுந்திருக்கிறது. இது குறித்த ஒரு பிபிசி தமிழோசை பெட்டகம்
