'புத்தகத்தையோ ஆசிரியரையோ அழிப்பதால் கருத்தை அழிக்கமுடியாது'

Jan 14, 2015, 04:50 PM

Subscribe

பெருமாள் முருகன் எழுதிய "மாதொருபாகன்" நாவலுக்கு திருச்செங்கோடு பகுதியில் எழுந்த எதிர்ப்பு குறித்து திராவிடக்கட்சிகள் மௌனம் சாதிக்கின்றன என்று வரும் விமர்சனம் குறித்து திமுக மூத்த தலைவர் துரைமுருகன் பிபிசி தமிழோசையிடம் தெரிவிக்கும் கருத்துக்கள்