ஜனவரி 15 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 15, 2015, 04:33 PM

Subscribe

இலங்கையின் வட மாகாணத்துக்கு சிவிலியன் ஒருவர் புதிய ஆளுநராக நியமிக்கப்படுவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு பற்றிய செய்தி

கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடிய சூழலில் முதலமைச்சர் பதவி யாருக்கு என்பது குறித்து நிலவும் இழுபறி குறித்த தகவல்கள்

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு மலையகத்தில் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறும் விபரங்கள்

இந்தியாவில் பல பகுதிகளில் சாலையோரங்களில் இருக்கும் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ள விபரங்கள்

நகரமயமாதல் அதிகரித்து வரும் வேளையில், அறுவடைத் திருநாளான பொங்கல் மாற்றமடைந்து வருகிறதா என்பது தொடர்பிலான ஒரு பார்வையும்

இன்னபிற செய்திகளும் இடம்பெறுகின்றன.