தமிழோசை ஐனவரி மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை

Jan 16, 2015, 04:59 PM

Subscribe

முக்கியச் செய்திகள்

இலங்கையில் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ விலகல்.

நாட்டை விட்டு வெளியேறிய செய்தியாளர்கள் மீண்டும் நாடு திரும்பத் தயங்குவது ஏன் என்பது குறித்த செய்திகள்

ஐரோப்பாவில் நடைபெற்ற பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த தகவல்கள்

முகமது நபியின் உருவப் படங்களை வரைவது குறித்து முஸ்லீம்களுக்குள் கருத்தொற்றுமை இருக்கிறதா என்பது குறித்த ஒரு செவ்வி

தமிழகத்தில் ஜல்லிக் கட்டு விளையாட்டை மீண்டும் துவக்க வேண்டும் என்ற எழுந்துள்ள கோரிக்கை

இந்தியாவின் தணிக்கை வாரியத்தின் தலைவர் பதவி விலகல்