தமிழோசை ஐனவரி மாதம் 20 ஆம் தேதி

Jan 20, 2015, 04:28 PM

Subscribe

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டோரின் பெயர் விபரங்கள் பகிரங்கமாக அளிக்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி உறுதி அளித்துள்ளதாக மனோ கணேசன் தகவல்

யாழ்பாணத்தில் மின் உற்பத்தி நிலையத்துக்கு எதிராக தொடர் போராட்டம்

இந்தியாவில் திரைப்படத் தணிக்கை வாரியத்துக்கு பிஜேபி மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர்களே நியமிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து பிஜேபி உறுப்பினரும் தணிக்கை வாரிய உறுப்பினருமான எஸ் வி சேகர்

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வு