ஜனவரி 22 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 22, 2015, 05:07 PM

Subscribe

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கு என் ஸ்ரீநிவாசன் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்த விரிவான செய்திகள்

முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி சன் டிவிக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று எழுந்துள்ள குற்றசாட்டு மற்றும் அதற்கான இருதரப்பின் விளக்கங்களும்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நிறுவப்பட்ட மின் நிலையத்தை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது பற்றிய செய்திகள்

இலங்கையின் தலைமை நீதிபதி தொடர்ந்து பதவியில் இருக்கிறார் என அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளவையும்

கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதில் தொடர்ந்து நிலவும் இழுபறிகள் மற்றும் இன்னபிற செய்திகளும் இடம்பெறுகின்றன