பிபிசி தமிழோசை ஜனவரி 24

Jan 24, 2015, 04:48 PM

Subscribe

முக்கியச் செய்திகள்

இலங்கை அரசிடம் யாழ் சமூக அமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகள்

பாடசாலை அதிபர்களுக்கு இராணுவ முகாம்களில் பயிற்சி அளிக்கப்படுவதையும், கேணல் பதவிகள் அளிக்கப்படுவதையும் புதிய அரசு நிறுத்தியுள்ளது குறித்த தகவல்கள்

அரசின் பணத்தை கையாள்வது குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி முன்னாள் தலைமை கணக்காய்வாளர் எ,. சி. மாயாதுன்னே அளித்த செவ்வி

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் விஜயத்துக்காக தயாராகும் டெல்லி.