1965 இந்தித்திணிப்பு எதிர்ப்பின் 50ஆம் ஆண்டு நினைவுகள்

Jan 25, 2015, 06:11 PM

சுதந்திர இந்தியாவில் இந்திமொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த இந்தித்திணிப்பு எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் குறித்த பெட்டகத்தின் முதல் பகுதி