ஜனவர் 27 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் விடுவிக்கப்படக் கூடும் என்று ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்ததாக மன்னார் ஆயர் கூறும் தகவல்கள்
ஜனாதிபதித் தேர்தலுக்கு பிறகு இராணுவச் சதிப்புரட்சித் திட்டம் எதையும் தான் முன்னெடுக்கவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளவை
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அளிக்க, ஆளும் சுதந்திரக் கட்சி முடிவெடுத்துள்ளது பற்றிய செய்திகளும், கருத்துக்களும்
மலையகப் பகுதியில் வாழும் மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் துரிதப்படுத்த புதிய அரசு தீர்மானித்துள்ளது என்று அமைச்சர் வேலாயுதம் கூறுபவை
சுன்னாகம் பகுதியிலுள்ள நார்தர்ன் பவர் நிறுவனம் மின் உற்பத்தியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆகியவையும்
பின்னர் அனைவருக்கும் அறிவியலும் கேட்கலாம்.
