பிப்ரவரி 3 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கை வந்த அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை துணைச் செயலர் நிஷா பிஸ்வாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து பேசியுள்ள விஷயங்கள்
ஓமந்தைச் சோதனைச் சாவடியில் கெடுபிடிகள் குறைந்து வாகனங்கள் சிக்கலின்றி சென்றுவர வழி ஏற்பட்டுள்ளது பற்றிய செய்திகள்
இலங்கையில் போர் காலம் மற்றும் அதற்கு பிந்தையக் காலத்தில் காணாமால் போனவர்கள் குறித்து கிழக்கில் நடைபெற்ற கவனயீர்ப்பு போரட்டங்கள் தொடர்பிலானத் தகவல்கள்
குரேஷியா மற்றும் செர்பியா மீதான போர் குற்ற வழக்கில் இருதரப்பும் மீதும் குற்றம் இல்லை என்று சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளவையும்
அனைவருக்கும் அறிவியலும் கேட்கலாம்
