பிப்ரவரி 5 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 05, 2015, 04:37 PM

Subscribe

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்கவுள்ளனர் என்பது தொடர்பில் நிலவும் இழுபறி குறித்த செய்திகள்

ஓமந்தைச் சோதனைச் சாவடியில் மீண்டும் கெடுபிடிகள் நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுவது பற்றியத் தகவல்கள்

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் கலந்து கொண்டதற்கு, அவர் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியில் எழுந்துள்ள எதிர்ப்பு

கே பி எனப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள செய்தி

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தன்னையும் சேர்க்கச் சொல்லி திமுக பொதுச் செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ள விபரங்கள்