பிபிசி தமிழோசை பிப் 6, முக்கியச் செய்திகள்
Feb 06, 2015, 04:33 PM
Share
Subscribe
கிழக்கு மாகாண முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த நசீர் அஹமட் பதிவி ஏற்பு இது மக்கள் தீர்ப்பை மீறும் செயல் – இரா சம்பந்தன் கருத்து சீன உதவியுடன் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுகத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் அழகிப் போட்டிகளில் பங்கேற்பதன் காரணம் குறித்து சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவிகளான ஹர்ஷினி மற்றும் பிரஷிதா கூறிய கருத்துக்கள்
