பிபிசி தமிழோசை பிப் 10 ஆம் தேதி
Feb 10, 2015, 05:00 PM
Share
Subscribe
முக்கியச் செய்திகள்
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் இடம்பெற்றது இனப் படுகொலையே என்கிறது வட மாகாண சபைத் தீர்மானம்
தீர்மானத்தின் நோக்கங்கள் குறித்து வட மாகாணசபை முதல்வர் தெரிவித்த கருத்துக்கள்
இனப்படுகொலை எனபதை ஏற்க முடியாது என்கிறது இலங்கை அரசு.
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் ஊழல் எதிர்ப்புக் கட்சியான ஆம் ஆத்மி பெருவெற்றி பெற்றுள்ளது குறித்த செய்திகள்
இத் தேர்தலின் தேசியத் தாக்கம் குறித்து என் ராம் அளித்த செவ்வி
