பிப்ரவரி 11 பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையின் யாழ் தீவகப் பகுதிகளில் மூடியுள்ள கிணறுகளில் ஆட்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயப்பாடுகள் மக்களிடம் உள்ளன என்று அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறுபவை
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதை எதிர்த்து திமுக பொதுச் செயலர் அன்பழகன் தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ள செய்திகள்
டில்லி முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் இன்று மத்திய அமைச்சர்கள் பலருடன் பேசியுள்ளது குறித்த தகவல்கள்
பீகார் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி நிதிஷ் குமார் தலைமையிலான குழு குடியரசுத் தலைவரை சந்திதுள்ளது
ஆகியவையும் பலகனியில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோக்கால் ஏற்படும் தாக்கங்கள்
