பிப்ரவரி 12 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Feb 12, 2015, 05:42 PM
Share
Subscribe
இலங்கையில் பிடித்துவைக்கப்பட்டிருந்த இந்தியப் படகுகள் விடுவிக்கப்படுவதும் அதற்கு நட்ட ஈடு கோருவதும் நியாயமற்றது என்று இலங்கை மீனவர்கள் கூறுபவை
இலங்கையில் இராணுவம் மேலும் பல நிலங்களை விடுவித்து வருகிறது என அறிவித்துள்ள செய்திகள்
இலங்கை ஜனாதிபதையை வட மாகாண முதல்வர் சந்தித்து பேசியுள்ளவை
தமிழகத்தில் செங்கல் சூளை ஒன்றிலிருந்து 300க்கும் அதிகமானவர்கள் மீட்க்கப்பட்டுள்ள விபரங்கள்
