பிப்ரவரி 14 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையின் இறுதிகட்டப் போர் தொடர்பிலான அறிக்கையை ஐ நா தாமதப்படுத்த வேண்டும் என அரசு வேண்டியுள்ளது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது உரிய நேரத்தில் வெளியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது தொடர்பிலான செய்திகள்
இலங்கை ஜனாதிபதி நாளை இந்தியா சென்று மீனவர் பிரச்சினை குறித்து பேசவுள்ள நிலையில், தமது கருத்துக்கள் கேட்கப்படவில்லை என்று வட இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளவை
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதும் சூழலில், சென்னையில் நிலவும் கிரிகெட் காய்ச்சல் குறித்த ஒரு பார்வை
தமிழகத்தில் பெரிய அளவில் முதலீடுகளை ஈர்க்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளவையும்
