ஆளும் கட்சிகளே வெல்லும் தமிழக இடைத்தேர்தல்கள்
Share
Subscribe
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக வென்றுள்ளது, தமிழகத்தில் கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகள் தோற்காத போக்கையே காட்டுகிறது என்று சில அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்தியாவின் பிற மாநிலங்களில் இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகள் தோற்பது என்பது நடக்கின்ற ஒரு விஷயமாக இருக்கும் நிலையில், தமிழ்நாடு மற்றும் இதற்கு விதிவிலக்காக எப்படி இருந்து வருகிறது என்று அரசியல் ஆய்வாளர் ஞானி அவர்களிடம் கேட்டார் மணிவண்ணன்
