இன்றைய ( பிப்ரவரி 17) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இந்திய பிரதமர் மோடி கிறித்தவர்கள் மீது நடந்த தாக்குதல்கள் பின்னணியில் மத சார்பின்மையை வலியுறுத்திப் பேசியது பற்றிய செய்திக்குறிப்பு
இலங்கை போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஐ.நா மன்றம் ஒத்திவைத்தது பற்றி வடமாகாண மக்கள் கருத்துக்கள் அடங்கிய செய்திக்குறிப்பு
இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை பற்றி இந்திய இலங்கை தலைவர்கள் பேச்சு வார்த்தை குறித்து வடமாகாண மீனவர்கள் கருத்து
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு கோஷ்டி கோரியிருப்பது பற்றிய செய்தி
பின்னர் அனைவர்க்கும் அறிவியல்
ஆகியவை கேட்கலாம்