ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் பொறுப்பற்ற செயற்பாடு - சாசிகா ஹர்ஷினி
Feb 19, 2015, 04:52 AM
Share
ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், துறைமுக ஊழியர்களின் கவனயீன நடவடிக்கைகளால் பெரிதும் சேதத்துக்குள்ளாவதாக செய்திகள் தெரிவிகின்றன.
More info : www.dailyceylon.com
