இன்றைய ( பிப்ரவரி 19) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைமையிலான அரசில் த்தேகூ இணைவதற்கு முடிவெடுத்த்து பற்றி மக்கள் கருத்துக்கள், இந்த முடிவு தமிழ் முஸ்லீம் உறவுகளின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி முன்னாள் வடகிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களின் கருத்து
ஒலி வடமாகாணத்தில் போர் முடிந்து ஆறு ஆண்டுகளாகியும் இன்னும் பல பள்ளிக்கூடங்கள் திறக்காத நிலை பற்றியஒரு செய்திக்குறிப்பு
மலையகத்தில் மருத்துவப் பிரச்சனைகள் குறித்த ஒரு பேட்டி
இந்தியாவில் சிறுபான்மை மத்த்தினருக்கு இந்தியத் திரைப்பட்த் தணிக்கை வாரியத்தில் சீக்கியர்கள் பிரதிநிதித்துவம் கோருவது பற்றிய ஒரு செய்திக்குறிப்பு
நீலகிரியில் பெண்ணைத் தாக்கிய புலியை அரச அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றது சரியான வழிமுறையா என்பது குறித்த ஒரு பேட்டி
ஆகியவை கேட்கலாம்