இன்றைய (பிப்ரவரி 24) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இந்தியாவில் நில கையகப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்த செய்திக்குறிப்பு, இது குறித்து விமர்சன்ங்களை முன்வைக்கும் அம்னெஸ்டி இண்டர்னேஷனல் நிறுவனத்தின் கருத்து
சுதந்திரப் போராட்டவீர்ரும், முன்னோடி இடது சாரித் தலைவர்களில் ஒருவருமான மாயாண்டி பாரதி காலமானது பற்றிய செய்தி
இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கையை ஐ.நா மனித உரிமை கவுன்சில் ஒத்திவைத்தற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நடந்த ஊர்வலம் பற்றிய குறிப்பு
பின்னர் அனைவர்க்கும் அறிவியல்
இடம்பெறுகின்றன