இன்றைய ( பிப்ரவரி 26) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இந்திய நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட ரெயில்வே பட்ஜெட் பற்றிய செய்திக்குறிப்பு
ரெயில்வே பட்ஜெட் குறித்து ரெயில் பயன்பாட்டாளர்கள் கருத்து
தமிழ்நாட்டில் சிறுகதை எழுத்தாளர் ஒருவர் மீது சாதிக்குழு ஒன்று தாக்குதலை நட்த்தியதாக வரும் செய்தி
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த்தாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றிய ஐ நா மன்ற மனித உரிமைக் கவுன்சில் விசாரணை ஒத்திப்போடப்பட்டது பற்றி புலம்பெயர் அமைப்புகள் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மீது வைக்கும் விமர்சனம் குறித்த ஒரு பேட்டி
ஆகியவை இடம்பெறுகின்றன