"மீனவர்களின் விடுதலைக்காக அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளோம்"

Feb 27, 2015, 04:27 PM

Subscribe

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 86 பேர் கைதாகியுள்ள நிலையில், பிடிபட்ட காரைக்கால் படகொன்றின் உரிமையாளர் விஜயேந்திரன் தமிழோசைக்கு அளித்த பேட்டி.