இன்றைய ( மார்ச் 3) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 03, 2015, 04:42 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் விஜயம் குறித்த செய்திக்குறிப்பு

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிப் பிரிவில் இருந்த பெண் ஒருவரை இலங்கை பயங்கரவாத்த தடுப்புப் போலிசார் தடுத்துவைத்திருப்பது குறித்த செய்தி இலங்கை ஜனாதிபதியாகப் பதவியேற்றபின் மைத்திரிபால சிறிசேன முதன் முறையாக யாழ்ப்பாணம் வந்திருப்பது பற்றிய செய்தி

பின்னர் அனைவர்க்கும் அறிவியல்

ஆகியவை

இடம்பெறுகின்றன