'மாவிடித்து விற்று, அப்பம் சுட்டுத் தான் என் 6 பிள்ளைகளையும் வளர்த்தேன்'

Mar 07, 2015, 07:18 PM

Subscribe

சீகிரிய சுவரோவியத்தில் பெயரை கிறுக்கிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு சித்தாண்டியை சேர்ந்த உதயசிறிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

மிகவும் வறுமையில் வாடும் தமது குடும்பத்தால் மகளின் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் வசதிகளும் இல்லை என்று அவரது தாயார் கூறுகின்றார்.

உதயசிறியின் தாயார் சின்னத்தம்பி தவமணி பிபிசி தமிழோசையின் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமிக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.