பேச இடம்தராமல் இந்து முன்னணியினர் தாக்கினர்: புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர்

Mar 08, 2015, 04:54 PM

Subscribe

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 'தாலி' சம்பந்தமான விவாத நிகழ்ச்சி நிறுத்தப்பட வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் அலுவலகம் அருகே நின்ற தன்னை பேச இடமளிக்காமல் தாக்கியதாக ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் கூறினார்.